தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் குமரி மாவட்டக்குழு இந்த வலைப்பதிவை உருவாக்கி பேணி வருகிறது. இந்த வலைப்பதிவில் தமுஎகச குமரி மாவட்டக்குழு ஒப்புதல் பெற்ற படைப்புகள் தொடர்ந்து வெளியிடப்படும்.
செவ்வாய், 9 ஆகஸ்ட், 2011
கூட்ட அறிவிப்பு
மாவட்டக்குழு உறுப்பினர்களுக்கான தகவல்
தமுஎகச குமரி மாவட்டக்குழுக் கூட்டம் 14-08-2011 ஞாயிற்றுக்கிழமை மதியம் 02:00 மணிக்கு மார்த்தாண்டம் பதிரியா உணவகத்தின் மாடியில் உள்ள அரங்கில் நடைபெறும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக