சனி, 21 மே, 2022

தமுஎகச 15வது மாநில மாநாட்டு வரவேற்புக்குழு அலுவலகத் திறப்பு விழா மார்த்தாண்டம், 21-05-2022

 

மார்த்தாண்டத்தில் திறக்கப்பட்டுள்ள 15வது மாநில மாநாட்டு 
வரவேற்புக்குழு அலுவலகம்
காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் கணேசன் 
அவர்களுக்கு வரவேற்பு

காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் கணேசன் 
அவர்களுக்கு வரவேற்பு

காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் கணேசன் 
அவர்களுக்கு வரவேற்பு

காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் கணேசன் அவர்கள் 
வரவேற்புக்குழு அலுவலகத்தைத் திறந்து வைத்தார். 
தலைமையுரை குழித்துறை நகர்மன்ற 
முன்னாள் தலைவர் டெல்பின்

சிறப்புரை
மார்த்தாண்டம் தொழில் வர்த்தகச் 
சங்கத் தலைவர் அல் அமீன் வாழ்த்துரை

தமுஎகச மாவட்டச் செயலாளர் ஹசன் நன்றியுரை

மார்த்தாண்டம் தொழில் வர்த்தகச் 
சங்கத் தலைவர் நிதியளிப்பு

குமரி மாவட்டக்குழு உறுப்பினர் 
ஆன்றணி ஜோசப்பின் வேணாடும் தமிழ் மரபும் 
நூல் பரிசளிக்கப்பட்டது.

குழந்தைகளோடு...

உற்சாகமாய் தோழர்கள்....
அலுவலகத்தில்...

அலுவலகத்தில்...

அலுவலகத்தில்...

மாநாட்டு பணிகளுக்கான வாகனம்...




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக