உலக புத்தக தினம் 2011- ஐ முன்னிட்டு பாரதி புத்தகாலயம் 50% கூடுதல் புத்தகங்கள் விற்பனை திட்டத்தை ஏப்ரல் 23-ம் தேதி நடத்துகிறது.
அன்றைய தினம் தமிழகத்தில் பல்வேறு மையங்களில் நடைபெறும் புத்தகக் கண்காட்சிகளில் இந்த சலுகை விலையில் புத்தகங்கள் கிடைக்கும்.
- ரூ.500 செலுத்தி ரூ.750-க்கான புத்தகங்களை பெற்றுக் கொள்ளலாம்.
- ரூ.1000 செலுத்தி ரூ.1500-க்கான புத்தகங்களை பெற்றுக் கொள்ளலாம்.
நாகர்கோவிலில் வடசேரி பேருந்து நிலையம் அருகில் ஏப்ரல் 23-ம் தேதி இந்த புத்தகக் கண்காட்சி நடைபெறவுள்ளது.
தமுஎச குமரி மாவட்டக்குழு உங்களை அன்புடன் வரவேற்கிறது.
புத்தகங்கள் நமது தனிமையை போக்கட்டும்...
புத்தகங்கள் நமது அறியாமையை விரட்டட்டும்...
புத்தகங்கள் நம்மை பண்பாளர்களாக மாற்றட்டும்....
திரு. கணேசன் - 94868 64990
திரு. ஜெயக்குமார் - 94431 55494
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக